Saturday, 17 March 2018

Thirumagaral

God: Thirumagaraleeswarar
Doddess: Thirubuvana nayagi
Tree: Lemon, Pond : Agni theertham
Festivals: Tamil masi month 10 days, pradosham
Songs: sung by Thirugnana sambandar
Special: Karma busting, medicine water.
---------------------------------------------------------
சுவாமி பெயர்: திருமாகரலீஸ்வரர்
அம்பாள் பெயர்: திருபுவன நாயகி
ஸ்தல விருட்சம்: எலுமிச்சை
ஸ்தல தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
சிறப்பு: யானை மீது அமர்ந்த முருகர், அர்த்தநாரி பைரவர்.
உற்சவம்: மாசிமாதம் பத்து நாள் கொடியேற்றம்.
பதிகம்: திருஞானசம்பந்தர் பாடிய வினை தீர்க்கும் பதிகம்.
சிறப்பு: எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் அபிஷேக தீர்த்தம்
தினமும் வழங்கபடுகிறது.
பிரார்த்தனைகள்: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சித்த பிரம்மை,
முன்னோர்கள் செய்த பாவங்கள் தீர பிரார்த்தனை.

Address:
Thirumagaral Shiva Temple
Magaral village & Post,
Kanchipuram District, Tamilnadu, India.

Email: www.thirumagaral@gmail.com